Complaint ID   C1654215

complaint sender image Sakthivel Shared Publicly on Dec 28, 2016 

இடைக்கழிநாடு பேரூராட்சி, வார்டு 13,கோட்டைக்காடு - பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனது கூரை வீட்டை கல் வீடாக மாற்ற பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் இடைக்கழிநாடு பேரூராட்சியில் விண்ணப்பித்துள்ளேன். இதுவரை அதன் மேல் நடவடிக்கை இல்லை. விண்ணப்பம் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை சீட்டும் இதுவரை தரவில்லை.

வீட்டு மானிய கடன் கிடைக்குமா கிடைக்காதா ?

Sender Status
 
Ward Member Status
 
Sender Detail
 
8124453253
NA
Address NA