Complaint ID   C3528220

complaint sender image Prabakaran Shared Publicly on Jan 7, 2017 

எங்கள் வார்டான 17 - கப்பிவாக்கத்தில் உள்ள தெரு குழாய்கள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. ஒரு சில இடங்களில் குழாய்களே இல்லை.

complaint image

எங்கள் வார்டான 17 - கப்பிவாக்கத்தில் உள்ள தெரு குழாய்கள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. ஒரு சில இடங்களில் குழாய்களே இல்லை, இருக்கும் இடங்களில் குழாய்கள் சரியாக இயங்குவதில்லை. மேலும் தண்ணீர் அனைத்தும் Tank ற்கு ஏற்றிய அரைமணி நேரத்திற்குள் பழுதடைந்த குழாய்கள் வழியாக வீணாகின்றன.

இன்னும் 1 மாதத்தில் தமிழகமே தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்பட இருக்கும் சூழலில் இவ்வாறு தண்ணீர் வீணாவதை தடுக்க குழாய்களை விரைந்து சீரமைக்குமாறு இடைக்கழிநாடு பேரூராட்சியை wardmember.com இணையதளத்தின் வாயிலாக கப்பிவாக்கம் கிராம மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

Sender Status
 
Ward Member Status
 
Sender Detail
 
9943303070
NA
Address Ward 17, கப்பிவாக்கம், செய்யூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் - 603304.