Complaint ID   C5844215

complaint sender image Sakthivel Shared Publicly on Dec 28, 2016 

இடைக்கழிநாடு பேரூராட்சி, வார்டு 13,கோட்டைக்காடு - காசிப்பாட்டை சாலைக்கு அருகில் உள்ள எங்கள் தெருவிற்கு இதுவரை சாலை வசதி ஏற்படுத்தவில்லை

காசிப்பாட்டை சாலைக்கு அருகில் உள்ள எங்கள் தெருவிற்கு இதுவரை சாலை வசதி ஏற்படுத்தவில்லை. பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதன் காரணமாக வாகனங்கள் எங்கள் வீட்டிற்கு வருவதில் பிரச்சினை உள்ளது. எனவே எனது கூரை வீட்டை மேம்படுத்தவில்லை.

இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?


இதை சரி செய்பவருக்கே வரும் உள்ளாட்சி தேர்தலில் என் ஒட்டு.

Sender Status
 
Ward Member Status
 
Sender Detail
 
8124453253
NA
Address NA