How to Complaint?

1. நீங்கள் முதலில் wardmember.com இணையதளத்தை உங்கள் Browser ல் திறக்கவும்.

2. தற்போது நீங்கள் தமிழகம் முழுவதும் பெறப்பட்ட குறைகளை இணையதளத்தில் காணலாம்.



நீங்கள் உங்கள் புகாரை பதிவு செய்ய இந்த பக்கத்தின் மேற்புற வலது பக்கம் காணப்படும் button ஐ அழுத்தவும்.

3. இப்போது நீங்கள் புகார் தெரிவிக்கும் பக்கத்தை காணலாம். (ஒரு வேளை நீங்கள் wardmember இணையதளத்தில் login செய்யாமல் இருந்தால், உங்களை login செய்யும் screen ற்கு நீங்கள் அழைத்து செல்லப்படுவீர். நீங்கள் Login செய்தபிறகு, உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.)




4. இங்கு நீங்கள் உங்கள் புகார்/ஆலோசனை/உதவி/கேள்வி/வாழ்த்து ஆகியவற்றை தெரிவிக்கலாம். உங்கள் பெயர், தொலைபேசி எண், முகவரி போன்றவற்றையும் தெரிவிக்கலாம். மேலும் புகார் சம்பந்தமான புகைப்படத்தையும் பதிவு செய்யலாம்.




5. நீங்கள் புகார் தெரிவிக்கும்பொழுது Anonymous எனும் ஒரு சிறு கட்டத்தை காணலாம், நீங்கள் ஒரு வேளை புகார் தெரிவிக்கும்பொழுது உங்கள் அடையாளம் மற்றவர்களுக்கு தெரியவேண்டாம் என விரும்பினால், நீங்கள் இந்த கட்டத்தை Tick செய்யவும். இவ்வாறு செய்யும்பொழுது, உங்கள் பெயர், தொலைபேசி எண், முகவரி போன்ற தகவல்கள் மற்றவர்களுக்கு மறைக்கப்படும்.


6. நீங்கள் புகாரை பதிவு செய்த பிறகு, உங்களுக்கு ஒரு புகார் எண் தரப்படும். இது உங்கள் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல்களை அறிய உதவும்.