How to use wardmember.com?

1. உங்கள் பகுதி MP, MLA, Ward Member (கவுன்சிலர்) தகவல்களை காண People பகுதியை பயன்படுத்தவும்.

2. மக்களால் உங்கள் பகுதியில் உள்ள குறைகள்/ஆலோசனைகளை காண Complaintsபகுதியை பயன்படுத்தவும்.

3. உங்கள் பகுதியை முன்னேற்ற உங்கள் பகுதி மக்கள் பதிவு செய்த குறைகள் மற்றும் ஆலோசனைகளை காண Complaints பகுதியில் உள்ள வசதியை பயன்படுத்தவும்.

4. உங்கள் பகுதியில் நடைபெற்ற முக்கிய செய்திகளை காண அல்லது நீங்களே உங்கள் பகுதி சார்ந்த செய்தியை பதிவிட News பகுதியை பயன்படுத்தவும்.

5. உங்கள் பகுதி சார்ந்த தகவல்களை பார்க்க தவறாமல் உங்கள் மாநிலம், மாவட்டம், உள்ளாட்சி அமைப்பின் பெயர் மற்றும் வார்டை தேர்ந்தெடுக்கவும்.


   ஒரு வேளை நீங்கள் மாநிலத்தை மட்டும் தேர்ந்தெடுத்தால் உங்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து புகார்கள் மற்றும் ஆலோசனைகளும் காண்பிக்கப்படும். மேலும் மாவட்டத்தை தேர்வு செய்து மாவட்ட வாரியாகவும் புகார்கள் மற்றும் ஆலோசனைகளை பார்க்கலாம்.